இலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றையதினம் எமது பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திரு.தி.ஜெ.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

51505932 117264669339478 2325539892441907200 n

51830237 117264596006152 117466363408154624 n

51018222 115955829470362 105782948556439552 nபோதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது பிரதேச செயலாளர் திரு.தி.ஜெ.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் பேரணியில் அலுவலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

51198196 115955839470361 8916445899991810048 n

 

50732291 115955876137024 5102689402715373568 n

எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட விளையாட்டு விழா நடாத்துவதற்கான கழகங்களுக்கான கலந்துரையாடல் அண்மையில் பிரதேச செயலாளர் திரு.தி.ஜெ.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

sport 2

Sport1

எமது அலுவலக கலாசார பிரிவு பிரதேச அனைத்து ஆலயங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த பாரம்பரிய பொங்கல் விழா

Pongal 1

Pongal4

pongal3

Pongal2

Pongal5

News & Events

28
Aug2017
இலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள்...

28
Aug2017
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது பிரதேச செயலாளர்...

Scroll To Top